Just ₹ 400/- Per Year for Unlimited Search.

Exclusive for Tirunelveli Saiva Pillai Matrimony, Karkathar Matrimony, Saiva Chettiar Matrimony, Odhuvar Matrimony, Gurukal Matrimony, Desikar Matrimony and O.P.S. Vellalar Matrimony.

சைவ பிள்ளை, சைவ செட்டியார், சைவ கார்கார்த்தார், சைவ ஓதுவார், குருக்கள், தேசிகர், O.P.S வேளாளர்  - சைவ வேளாளருக்கான பிரத்யேகமான திருமண தகவல் சேவை மையம். திருநெல்வேலி சைவ வேளாளர் சங்கம் பதிவு எண் 91/1970 அறக்கட்டளைக்கு பாத்தியப்பட்டது.

மணமகள், மணமகன் விபரம், ஜாதகம், போட்டோ போன்ற தகவல்களை வாட்ஸ் அப் 94866 08286 மூலமும் அனுப்பலாம்.

எங்களுடைய திருமண தகவல் மையத்தில் பதிவு செய்யும் அனைவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற எங்களுடைய வாழ்த்துக்கள்.



Read More..

Latest Brides

பொன் விழா கண்ட... நமது திருநெல்வேலி சைவ வேளாளர் சங்கம் நடத்தும் 29வது திருமண தகவல் வரன் அறிமுக விழா. நாள் : 10.08.2024 சனிக்கிழமை நேரம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்: ஸ்ரீலஸ்ரீ தருமை ஆதின மடம் (மீனாட்சி சொக்கநாதர் திருமண மண்டபம்) 397, வடக்கு மாசி வீதி, மதுரை. நேரில் பார்த்து வரன் பேசும் நிகழ்ச்சி மற்றும் மணமகன் / மணமகள் விபரத்துடன் மலர் வெளியிடப்படும். அன்புடன் அழைக்கின்றோம்.

Latest Grooms

What can we do for you!

The responsibility of matrimonydemo doesn't end with the matchmaking; rather, we take our responsibilities forward with successful execution of marriage providing multiple essential services.

Read More..

Find your perfect soulmate

Register

Register for free & Setup Your Profile

Join

Search & Connect with Matches you like

Communicate

Become a Paid Member & Start Communicating